நடைமேம்பாலம் ஒன்றிலிருந்து தலைகீழாகத் ஒரு நபர் தொங்கும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View More வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டதாக வைரலாகும் படங்கள் – உண்மை என்ன?வங்கதேசம்
ராஜஸ்தானில் பர்தா அணிந்த பெண்ணை இளைஞர்கள் தூக்கிச் செல்வதாக வைரலாகும் காணொலி – உண்மை என்ன?
ராஜஸ்தானில் பர்தா அணிந்த பெண்ணை இளைஞர்கள் சிலர் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்வதாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலானது
View More ராஜஸ்தானில் பர்தா அணிந்த பெண்ணை இளைஞர்கள் தூக்கிச் செல்வதாக வைரலாகும் காணொலி – உண்மை என்ன?2-வது ஒருநாள் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து
வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 132 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 2-0 என ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி…
View More 2-வது ஒருநாள் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்துதனது குழந்தைக்கு ’இந்தியா’ என பெயரிட்ட பாகிஸ்தான் தம்பதியர்
வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் நாட்டை பூர்வீகமாக கொண்ட தம்பதியர் தனது குழந்தைக்கு ’இந்தியா’ என பெயரிட்டுள்ளனர். ஒமர் இசா என்பவர் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகர். இவரது மனைவி வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். ஒமர்…
View More தனது குழந்தைக்கு ’இந்தியா’ என பெயரிட்ட பாகிஸ்தான் தம்பதியர்வங்க தேசத்தின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர்!
வங்க தேசத்தின் முதல் திருநங்கை வாசிப்பாளரான தாஷ்னுவ அனன் ஷிஷிர் தன்னுடைய முதல் செய்தி வாசிப்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஆனந்த கண்ணீர்விட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. உலக மகளிர் தினத்தையொட்டி வங்கதேசம் தனியார்…
View More வங்க தேசத்தின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர்!