’நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைக்க வேண்டும் – ஏ.ஆர்.ரகுமான்
ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற ’நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருதை வெல்ல வேண்டும் என்று தான் விரும்புவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம், கடந்த 2022ம் ஆண்டு...