அரசு மருத்துவர்களாகி அசத்திய திருநங்கைகள்

தெலங்கானா வரலாற்றில் முதல் முறையாக இரண்டு திருநங்கைகள் அரசு மருத்துவ அலுவலர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சமூகத்தில் பல்வேறுவிதமான இடையூறுகளையும், அவமதிப்புகளையும் சந்தித்தாலும் அவற்றையெல்லாம் முறியடித்து திருநங்கைகள் பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகின்றனர்.  ஏளனமாக…

View More அரசு மருத்துவர்களாகி அசத்திய திருநங்கைகள்