66வது கிராமி விருதுகள் – பிரதமர் மோடியின் ‘அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ்’ பாடல் பரிந்துரை!
66வது கிராமி விருதுக்கான பரிந்துரையில், பிரதமர் நரேந்திர மோடி இயற்றிய ‘அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ்’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளதாக கிராமி விருதுகள் ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்குமுள்ள இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக கிராமி...