29.7 C
Chennai
April 25, 2024

Tag : Bangladesh

முக்கியச் செய்திகள் உலகம்

உலகிலேயே 3-ம் பாலினத்தவருக்கான முதல் பள்ளிவாசல்! – எங்கு தெரியுமா?

Jeni
பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின் மூன்றாம் பாலினத்தவருக்கென பள்ளிவாசல் முதன்முறையாக வங்கதேசத்தில் திறக்கப்பட்டுள்ளது. உலகளவில் ஆண், பெண் ஆகிய இரண்டு பாலினங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும், உரிமையும் மூன்றாம் பாலினத்தவர்க்கு முழுமையாக கிடைப்பதில்லை. சமுதாயத்தின் ஏளனமான...
முக்கியச் செய்திகள் உலகம்

வங்கதேசம் ஷாப்பிங் மாலில் திடீர் தீ விபத்து – 44 பேர் உயிரிழப்பு… பலர் படுகாயம்!

Web Editor
வங்கதேச தலைநகர் டாக்காவில் 6 தளங்கள் கொண்ட வணிக வளாகத்தில் (Shopping Mall) ஏற்பட்ட தீ விபத்தில் 44 பேர் பலியாகினர்.  பலர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர். வங்கதேச தலைநகர் டாக்காவில் 6...
முக்கியச் செய்திகள் செய்திகள்

வங்கதேச கிரிக்கெட் வீரர் நாசிர் ஹுசைனுக்கு 2 ஆண்டுகள் தடை – ஐசிசி உத்தரவு!

Web Editor
வங்கதேச கிரிக்கெட் வீரர் நாசிர் ஹுசைனுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2023-ம் ஆண்டு எமிரேட்ஸ் ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறி செயல்பட்ட குற்றச்சாட்டு அவர் மீது எழுந்தது.  அதாவது...
உலகம் செய்திகள்

“வங்கதேசத்தில் சுதந்திரமாகவோ, நியாயமாகவோ தேர்தல் நடைபெறவில்லை” – அமெரிக்கா

Web Editor
வங்கதேசத்தில் சுதந்திரமான அல்லது நியாயமான முறையில் தேர்தல் நடைபெறவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.  இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் நேற்று முன்தினம் பொதுத்தேர்தல் நடைபெற்றது.  அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299...
முக்கியச் செய்திகள் செய்திகள்

ஐசிசியின் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் யார்?

Web Editor
ஐசிசியின் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான போட்டியில் உலகக் கோப்பையை வென்று கொடுத்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இடம்பெற்றுள்ளார். ஐசிசி டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களது...
முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

5வது முறையாக வங்கதேச பிரதமராகிறார் ஷேக் ஹசீனா – முழுமையான முடிவுகள் இன்று வெளியாகும்.!

Web Editor
வங்கதேச தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் ஷேக் ஹசீனா 5வது முறையாக வங்கதேச பிரதமராக உள்ளார். வங்காளதேசத்தில் நேற்று 12வது பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு  நடைபெற்றது. இதில்...
உலகம் செய்திகள்

நோபல் பரிசு பெற்ற முஹமது யூனுஸுக்கு 6 மாத சிறை தண்டனை…

Web Editor
வங்கதேசத்தில் தொழிலாளர் நல சட்டங்களை மீறியதற்காக நோபல் பரிசு பெற்ற முஹமது யூனுஸுக்கு 6 மாத சிறை  தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிராமீன் வங்கியை நிறுவியதற்காகவும்,  மைக்ரோ கிரெடிட் மற்றும் மைக்ரோ...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் – சமூக வலைதளங்களில் வைரல்!

Web Editor
வங்கதேசத்தில் ஆய்வுக் கட்டுரை போல் வடிவமைக்கபட்ட ஜோடியின் திருமண அழைப்பிதழ் X தளத்தில்  வைரலாகிறது. அண்மை காலங்களாக தம்பதி தங்களுடைய திருமண அழைப்பிதழை வடிவமைக்க நிறைய யோசிக்கிறார்கள். திருமண அழைப்பிதழ் நகைச்சுவைக்காக சமூக வளைதளத்தில்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

“மிதிலி புயல் வங்க தேசம் அருகே கரையை கடந்தது!” இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Web Editor
வடமேற்கு வங்கக் கடலில் உருவான மிதிலி புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று (நவ. 16) ஆழந்த...
முக்கியச் செய்திகள் மழை தமிழகம் செய்திகள் வானிலை

‘மிதிலி’ புயல் வங்கதேச கடலோரப் பகுதிகளில் இன்றிரவு கரையை கடக்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

Web Editor
மிதிலி புயல் இன்று இரவு வங்கதேச கடலோரப் பகுதிகளில் கெபுபாராவிற்கு அருகே கரையை கடக்க வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy