பாஜக, ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தும் போது கெட்டுப்போகாத சட்டம் ஒழுங்கு, விசிக மாநாட்டில் கெட்டுப் போகுமா? – திருமாவளவன் கேள்வி!
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்தும் போது கெட்டுப் போகாத சட்டம் ஒழுங்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாட்டில் கெட்டுப் போகுமா என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்....