விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் வேட்புமனு தாக்கல்!
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் வேட்புமனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி...