31.3 C
Chennai
May 13, 2024

Search Results for: சட்டப்பேரவை தேர்தல்

முக்கியச் செய்திகள் இந்தியா

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் நிறைவு

Jayasheeba
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது.  கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற மே 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13ம் தேதி தொடங்கியது. ஆளும் பா.ஜனதா,...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்; இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Jayasheeba
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான இன்று இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவை வருகிற 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒத்திவைப்பு!

Web Editor
மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் டிச. 4ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவின் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அவசர செயற்குழு கூட்டத்திற்கு தேதி அறிவித்த இபிஎஸ்: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை

Web Editor
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், அதிமுகவில் புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாகவும் ஆலோசிக்க அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16 ஆம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக...
முக்கியச் செய்திகள் இந்தியா

நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு

Jayasheeba
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. முதல் கட்டமாக கடந்த 16ம் தேதி, திரிபுரா மாநிலத்திற்கு...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மிசோரம் , சத்தீஸ்கரில் நாளை சட்டப்பேரவை தேர்தல் – பலத்த பாதுகாப்பு..!

Web Editor
மிசோரம்  மற்றும் சத்தீஸ்கரில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரங்கள் நிறைவடைந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அக்டோபர் 9ம் தேதி 5 மாநில தேர்தல் தேதிகளையும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்...
முக்கியச் செய்திகள் இந்தியா

நாடாளுமன்ற தேர்தல், 12 சட்டப்பேரவை தேர்தல்கள்: தயாராக டெல்லியில் பாஜக முக்கிய ஆலோசனை

Web Editor
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள் கூட்டம்  நடைபெற்று வருகிறது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு பாஜக தயாராகி வரும்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் – ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியை பிடிக்கிறது!

Web Editor
மிசோரம் சட்டசபை தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கிறது. இவ்வியக்கத்தின் தலைவரான லால்துஹோமா (74 வயது) முதல்வராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிசோரம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40...
முக்கியச் செய்திகள் தமிழகம்

விளவங்கோடு தொகுதி காலி – சட்டப்பேரவை செயலாளர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்!

Web Editor
விஜயதரணி ராஜினாமாவால் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி (விளவங்கோடு தொகுதி), நேற்று முன்தினம் (பிப்....
முக்கியச் செய்திகள் இந்தியா

மிஜோரம் சட்டப்பேரவை தேர்தல்: 39 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது காங்கிரஸ்!

Web Editor
மிஜோரம் சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.  40 தொகுதிகளை கொண்டது மிஜோரம் சட்டப் பேரவை. இங்கு அடுத்த மாதம் 7-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில்,...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy