கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்; இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான இன்று இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவை வருகிற 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி...