காலமானார் நாகலாந்தின் வயதான மூதாட்டி
நாகலாந்து மாநிலத்தின் வயதான மூதாட்டி காலமானார். நாகலாந்து மாநிலம், கோஹிமா மாவட்டம், கிக்விமா கிராமத்தைச் சேர்ந்தவர் புப்பிரிய் புஃப்கா. அவரது வயது 121. அந்த மாநிலத்திலேயே மிகவும் வயதான நபர் என்று அறியப்பட்டவர். அதே...