ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் ஒரே ஒரு ரயில் நிலையம் தானா..? – எப்புட்ரா..?
ஒரு மாநிலத்தில் 11 மாவட்டங்கள் உள்ளன ஆனால் ஒரே ஒரு ரயில் நிலையம் தான் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா..? விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு. உலகிலியே மிகப்பெரிய ரயில் வழித்தடங்கள் இந்தியாவில்...