“தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சிக்கு வந்தால் பண்ணை வீடுகளில் இருந்து அரசாங்கம் நடக்கும்!” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெரிய தலைவர்களும் பண்ணை வீடுகளில் இருந்து அரசாங்கத்தை நடத்துவார்கள் என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 119 இடங்களைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு...