அவசர செயற்குழு கூட்டத்திற்கு தேதி அறிவித்த இபிஎஸ்: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், அதிமுகவில் புதிதாக உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாகவும் ஆலோசிக்க அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வருகிற 16 ஆம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக...