சட்டவிரோத அனுமதிகளுக்கு காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
View More “மாநில அரசு முன்னெடுக்கும் அனைத்து சீரழிவுகளையும் மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது” – சீமான்!State Government
“மத்திய அரசுடன், மாநில அரசு முரண்பாடோடு செயல்பட்டால் எந்த பலனும் கிடைக்காது” – நயினார் நாகேந்திரன்!
மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “மத்திய அரசுடன், மாநில அரசு முரண்பாடோடு செயல்பட்டால் எந்த பலனும் கிடைக்காது” – நயினார் நாகேந்திரன்!“மத்திய அரசு கொடுக்கும் திட்டங்களுக்கு மாநில அரசு ‘ஸ்டிக்கர்’ ஒட்டுகிறது” – நயினார் நாகேந்திரன்!
முருக பக்தர் மாநாடு மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “மத்திய அரசு கொடுக்கும் திட்டங்களுக்கு மாநில அரசு ‘ஸ்டிக்கர்’ ஒட்டுகிறது” – நயினார் நாகேந்திரன்!ஏழை – எளிய மக்களை மாநில அரசின் கூட்டுறவு வங்கிகள் அரவணைக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திமுக அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள் எதையேனும் இட்டுக்கட்டி, அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More ஏழை – எளிய மக்களை மாநில அரசின் கூட்டுறவு வங்கிகள் அரவணைக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!துணைவேந்தர்கள் மாநாடு – மாநில அரசுடன் எவ்வித அதிகார மோதலும் இல்லை…ஆளுநர் மாளிகை விளக்கம்!
துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பாக அரசுடன் எவ்வித அதிகார மோதலும் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
View More துணைவேந்தர்கள் மாநாடு – மாநில அரசுடன் எவ்வித அதிகார மோதலும் இல்லை…ஆளுநர் மாளிகை விளக்கம்!மாநில அரசை கண்டித்து போராட்டம் – கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கைது!
கர்நாடகா அரசைக் கண்டித்து இரவு பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
View More மாநில அரசை கண்டித்து போராட்டம் – கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கைது!சுட்டெரிக்கும் வெயில் – ஒடிசாவில் பள்ளிகளின் நேரத்தை மாற்றி அம்மாநில அரசு உத்தரவு!
வெயிலின் தாக்கத்தினால் ஒடிசா மாநிலத்தில் பள்ளிகளின் நேரத்தை மாற்றம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
View More சுட்டெரிக்கும் வெயில் – ஒடிசாவில் பள்ளிகளின் நேரத்தை மாற்றி அம்மாநில அரசு உத்தரவு!ஜல்கான் ரயில் விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!
மகாராஷ்டிராவில் பயணிகள் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
View More ஜல்கான் ரயில் விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!“ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது” – உத்தரபிரதேச அரசு அதிரடி உத்தரவு !
உத்தர பிரதேசத்தில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
View More “ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது” – உத்தரபிரதேச அரசு அதிரடி உத்தரவு !“பட்டியலின, பழங்குடியினருக்கான உள் ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும்” -உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
பட்டியலின, பழங்குடியினருக்கான உள்ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது . பஞ்சாப் மாநில அரசு, அம்மாநிலத்தில் பட்டியல் இனத்தவருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில், மிகவும் பின் தங்கியவருக்கு உள்…
View More “பட்டியலின, பழங்குடியினருக்கான உள் ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும்” -உச்சநீதிமன்றம் தீர்ப்பு!