பொதுமக்களிடம் இருந்து ரூ.200 கோடி திரட்ட பாஜக முடிவு
182 சட்டப்பேரவை உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெல்வதற்கு அம்மாநில பாஜக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அதற்காக பாஜக பொதுமக்களிடமிருந்து தங்கள் தேர்தல்...