Search Results for: இந்தியா

முக்கியச் செய்திகள் விளையாட்டு

இந்தியா-தென்ஆப்பிரிக்கா டி20 போட்டி; இந்தியா பந்துவீச்சு தேர்வு

G SaravanaKumar
இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையேயான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில்...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

உக்ரைனுக்கான மனிதாபிமான உதவிகள் தொடரும்: இந்தியா

Mohan Dass
உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கி வருவதாகவும், உதவிகள் தொடரும் என்றும் ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு அவையில் விளக்கம்:  உக்ரைனுக்கும் உலகின் பிற நாடுகளுக்கும் இந்தியா அளித்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

உலகிற்கே இந்தியா வழிகாட்டியாக உள்ளது- மத்திய அமைச்சர் எல்.முருகன்

Jayasheeba
உலகிற்கே இந்தியா வழிகாட்டி கொண்டுள்ளது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மதுரையில் சௌராஷ்டிரா தமிழ்சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்று உரையாற்றினார். தமிழகம் ஆன்மீகமும், சேவையும் தழைத்தோங்கிய பூமியாக...
முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

3வது ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி – தொடரை வென்றது ஆஸ்திரேலியா

Web Editor
இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள்...
முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

கே.எல்.ராகுல், ஜடேஜா அபாரம் – முதல் ஒருநாள் போட்டியை வென்றது இந்தியா

Web Editor
ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்றும் மும்பையில்...
முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் செய்திகள்

25 ஆண்டுகளில் வல்லரசாக மாறுமா இந்தியா?

Jayakarthi
25 ஆண்டுகளில் வல்லரசாக மாற இந்தியா என்ன செய்ய வேண்டும்? அதற்கான வழிமுறைகள் என்ன? அப்துல் கலாம் குறிப்பிட்ட 2020ல் வல்லரசு என்ற இலக்கை எட்ட இயலாததற்கு காரணம் என்ன என்பது பற்றி இனி...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

சிரிய நாட்டுக்கு இந்தியா ஆறுதல்

Web Editor
மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன், சிரிய நாட்டு தூதரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கம் உலகம் முழுவதையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த பேரிடரில் சிக்கி சுமார்...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

இந்தியா வேகமாக வளர்கிறது: பிரதமர் மோடி

Mohan Dass
உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.   ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, முனிச் நகரில் இந்தியர்கள் மத்தியில்...
முக்கியச் செய்திகள் உலகம் இந்தியா

இலங்கைக்கு ராணுவத்தை அனுப்புகிறதா இந்தியா?

Mohan Dass
இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்ப இருப்பதாக வெளியான செய்தி குறித்து இலங்கைக்கான இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. இலங்கையில் அரசியல் நெருக்கடி: இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து தற்போது அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது....
முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் மோதல்

Dinesh A
டி-20 கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு துபாயில் நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவதால், ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.   ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது....