26 C
Chennai
June 7, 2024

Tag : Delhi high court

முக்கியச் செய்திகள் இந்தியா

பிரதமர் மோடியின் வேட்புமனுவை ரத்துச் செய்யக்கோரிய வழக்கு – டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி!

Web Editor
பிரதமர் மோடியின் வேட்புமனுவை ரத்துச் செய்யக்கோரிய வழக்கு தொடரப்பட்ட நிலையில் அதனை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல்...
முக்கியச் செய்திகள் இந்தியா

டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவிற்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு!

Web Editor
டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவிற்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும் மே 31-ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2021-22-ம் ஆண்டில் டெல்லியில் புதிதாக மதுபான...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி!

Web Editor
பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த ஏப். 21 ஆம் தேதி ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

பயனர்களின் தகவல்களை கேட்டு வற்புறுத்தினால், இந்தியாவை விட்டு வெளியேறுவோம்! – வாட்ஸ் ஆப் நிறுவனம் வாதம்!…

Web Editor
பயனர்களின் தகவல்களை கேட்டு கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று வாட்ஸ் ஆப் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தனது வாதத்தை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வாட்ஸ் ஆப் உரையாடல் என்பது...
முக்கியச் செய்திகள் இந்தியா

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கோரிய பொதுநல மனு தள்ளுபடி – மனுதாரருக்கு ரூ.75,000 அபராதம்!

Web Editor
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க கோரிய பொதுநல மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளபடி செய்ததோடு,  மனுதாரருக்கு ரூ.75,000 அபராதம் விதித்து உத்தரவிட்டது.   டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால்...
இந்தியா செய்திகள்

‘காதல் தோல்வியால் ஆண் உயிரை மாய்த்துக் கொண்டால் பெண் பொறுப்பல்ல’ – டெல்லி உயர்நீதிமன்றம்!

Web Editor
காதல் தோல்வியால் ஆண் உயிரை மாய்த்துக் கொண்டால்  பெண் பொறுப்பாக முடியாது என  டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட  இளைஞரின் தந்தை வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில் தனது மகன்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு… உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு!

Web Editor
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்துள்ளார். மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ம்...
முக்கியச் செய்திகள் இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால் கைது எதிரொலி: பஞ்சாப் முதலமைச்சர் தலைமையில் டெல்லியில் உண்ணாவிரத போராட்டம்!

Web Editor
அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. டெல்லி கலால் கொள்கை வழக்கில் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, எம்பி...
இந்தியா செய்திகள்

“சிறைக்கு சென்ற பிறகு மிகப்பெரிய தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் உருவெடுத்துள்ளார்” – ஃபரூக் அப்துல்லா

Web Editor
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்கு சென்ற பிறகு மிகப்பெரிய தலைவராக உருவெடுத்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்...
முக்கியச் செய்திகள் இந்தியா

சுனிதா கெஜ்ரிவாலுடன் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் திடீர் ஆலோசனை!

Web Editor
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில்,  ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் சுனிதா கெஜ்ரிவாலுடன் ஆலோசனை நடத்தினர். டெல்லி கலால் கொள்கை வழக்கில் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, எம்பி...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy