அக்ஷய் – டைகர் ஷெராஃப் இணைந்து நடிக்கும் ”படே மியான் சோட் மியான்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் இணைந்து நடிக்கும் படே மியான் சோட் மியானின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. படத்தை அடுத்த ஆண்டு ரம்ஜானில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 2019-ம் ஆண்டு சித்தார்த்...