இஸ்ரேல்–ஹமாஸ் போர் நிறுத்த அமைதித் திட்டத்தின் முதல் கட்ட ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
View More இஸ்ரேல் – ஹமாஸ் இடையே அமைதி திட்டம் – பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு!Hamas
காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் – இஸ்ரேலுக்கு, டிரம்ப் வலியுறுத்தல்..!
காசா மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
View More காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் – இஸ்ரேலுக்கு, டிரம்ப் வலியுறுத்தல்..!ரூ.5 பார்லே-ஜி பிஸ்கெட் விலை காசாவில் ரூ.2,300… சர்க்கரை, காபி விலை இவ்வளவா?
இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் காசாவில் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
View More ரூ.5 பார்லே-ஜி பிஸ்கெட் விலை காசாவில் ரூ.2,300… சர்க்கரை, காபி விலை இவ்வளவா?“அமெரிக்காவின் காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும்… இல்லையேல் அழிவை சந்திக்கும்” – இஸ்ரேல் எச்சரிக்கை!
அமெரிக்காவின் காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்கவில்லை என்றால் அழிவை சந்திக்க நேரிடும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
View More “அமெரிக்காவின் காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும்… இல்லையேல் அழிவை சந்திக்கும்” – இஸ்ரேல் எச்சரிக்கை!“ஹமாஸ் அமைப்பின் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டார்” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு!
ஹமாஸ் அமைப்பின் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.
View More “ஹமாஸ் அமைப்பின் தலைவர் முகமது சின்வார் கொல்லப்பட்டார்” – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு!ஒரு பக்கம் போர்.. மறுபக்கம் பசி.. பட்டினியால் வாடும் பாலஸ்தீன மக்கள்.. 14,000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்!
பாலஸ்தீனத்துக்குள் நிவாரணப் பொருட்களை அனுமதிக்காவிட்டால் 14,000 குழந்தைகள் பட்டினியால் இறக்கும் சூழல் உள்ளதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
View More ஒரு பக்கம் போர்.. மறுபக்கம் பசி.. பட்டினியால் வாடும் பாலஸ்தீன மக்கள்.. 14,000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்!காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 22 குழந்தைகள் உட்பட 48 பேர் உயிரிழப்பு!
இஸ்ரேல் ராணுவத்தின் தொடர் தாக்குதலில் காசாவில் 22 குழந்தைகள் உட்பட 48 பேர் உயிரிழந்தனர்.
View More காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 22 குழந்தைகள் உட்பட 48 பேர் உயிரிழப்பு!ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் | காசாவில் 52 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை!
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை கடந்துள்ளது.
View More ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் | காசாவில் 52 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை!ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் | காசாவில் 50 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை!
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் போர் தொடங்கியது. இப்போரில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலால் இதுவரை 48,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். மேலும், 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.…
View More ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் | காசாவில் 50 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை!இஸ்ரேலிய பிணைக்கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும் – ஹமாசுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை !
அனைத்து இஸ்ரேலிய பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பினருக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
View More இஸ்ரேலிய பிணைக்கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும் – ஹமாசுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை !