காரில் சீட் பெல்ட் அணியாத இங்கிலாந்து பிரதமர் – அபராதம் விதித்த காவல்துறை
காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்ற இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு காவல்துறை அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பல்வேறு புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளம்பரப்படுத்துவதற்காக காரில் பயணித்தபடி...