“ஹலால் பொருள்களைத் தடை செய்யுங்கள்!” என பீகார் முதல்வருக்கு கடிதம் எழுதிய பாஜக எம்.பி!!
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் பீகாரில் ஹலால் பொருள்களைத் தடை செய்யுமாறு அம்மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் . பா.ஜ.கவைச் சேர்ந்த அமைச்சர் கிரிராஜ், ஹலால் சான்றிதல் பெற்ற பொருள்களின் விற்பனை,...