அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமினை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ‘மே’ மாதத்துக்கு ஒத்தி வைத்தது டெல்லி உயர் நீதிமன்றம்.
View More கெஜ்ரிவால் ஜாமினை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு – மே.5 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!Arvind Kejriwal
அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா பதிவு ஒன்றை வெளியிட்டாரா?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியை இந்தியா வென்ற பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா பதிவு ஒன்றை வெளியிட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா பதிவு ஒன்றை வெளியிட்டாரா?டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் புகைப்படம் நீக்கம்? – ஆம் ஆத்மி குற்றச்சாட்டுக்கு ரேகா குப்தா பதில்
டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் புகைப்படம் நீக்கப்பட்டதாக ஆம் ஆத்மி தலைவர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கு ரேகா குப்தா பதிலளித்துள்ளார்.
View More டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் புகைப்படம் நீக்கம்? – ஆம் ஆத்மி குற்றச்சாட்டுக்கு ரேகா குப்தா பதில்அரவிந்த் கெஜ்ரிவால் கோமா நிலைக்கு செல்லக்கூடும் என மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் கூறினாரா?
டெல்லி தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக அமைந்தபிறகு, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் அரவிந்த் கெஜ்ரிவால் கோமா நிலைக்கு செல்லக்கூடும் என கூறியதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More அரவிந்த் கெஜ்ரிவால் கோமா நிலைக்கு செல்லக்கூடும் என மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் கூறினாரா?டெல்லி தேர்தல் முடிவுக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்ததா? – வைரல் கூற்றின் பின்னணி என்ன?
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததால் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமானது என சமூக வலைதளங்களில் கிராஃபிக் கார்டு வைரலானது.
View More டெல்லி தேர்தல் முடிவுக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்ததா? – வைரல் கூற்றின் பின்னணி என்ன?டெல்லி தேர்தலில் முஸ்லீம்கள் வாக்களிக்க சிறப்பு வசதிகள் கோரி தேர்தல் ஆணையத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதினாரா?
டெல்லி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முஸ்லீம்கள் வாக்களிக்க சிறப்பு வசதிகள் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார் என பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More டெல்லி தேர்தலில் முஸ்லீம்கள் வாக்களிக்க சிறப்பு வசதிகள் கோரி தேர்தல் ஆணையத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதினாரா?“நல்லாட்சி வென்றது” – பிரதமர் நரேந்திர மோடி!
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்றுள்ளதை தொடர்ந்து மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
View More “நல்லாட்சி வென்றது” – பிரதமர் நரேந்திர மோடி!டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி !
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 3ஆயிரத்து 182 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
View More டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி !டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் | முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு!
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவை சந்தித்துள்ளார்.
View More டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் | முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு!டெல்லியில் நல்ல குடிநீர், இலவச மின்சாரம் கிடைப்பதாகக் கூறி பாஜக வேட்பாளர் அவமானப்படுத்தப்பட்டாரா?
பாஜக வேட்பாளர் பிரவேஷ் வர்மாவை டெல்லிவாசி ஒருவர் ஆம் ஆத்மி அரசு சுத்தமான தண்ணீர் மற்றும் இலவச மின்சாரம் வழங்குவதாகக் கூறி அவமானப்படுத்தியதாகக் கூறும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
View More டெல்லியில் நல்ல குடிநீர், இலவச மின்சாரம் கிடைப்பதாகக் கூறி பாஜக வேட்பாளர் அவமானப்படுத்தப்பட்டாரா?