31.7 C
Chennai
September 23, 2023

Tag : United Nations

உலகம்

ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்றதா கைலாசா நாடு? – ஐ.நா. விளக்கம்!

Web Editor
ஜெனிவாவில் நடைபெற்ற கூட்டத்தில் கைலாசா நாட்டு பிரதிநிதிகள் பங்குபெற்றதை ஐ.நா மனித உரிமை ஆணையம் உறுதிபடுத்தியுள்ளது. பிரபல நடிகையுடனான வீடியோ தொடங்கி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் நித்தியானந்தா. பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

2050-ம் ஆண்டுக்குள் அணைகளில் 25% நீர் சேமிப்பு இழப்பு – ஐநா எச்சரிக்கை

Web Editor
2050ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அணைகள் அதன் அசல் நீர் சேமிப்பு திறனில் 26 சதவீதத்தை இழக்க நேரிடும் என ஐநா தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் உலகளவில் உள்ள அணைகளின் நீர் சேமிப்பு திறன்...
முக்கியச் செய்திகள் இந்தியா

ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம்-வாக்களிக்காமல் இந்தியா புறக்கணிப்பு

G SaravanaKumar
இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே, 2009-ல் நடந்த இறுதிக்கட்ட போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, இலங்கைக்கு எதிராக...
முக்கியச் செய்திகள் உலகம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷ்யா ஆதரவு

G SaravanaKumar
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது. ஐ.நா. பொதுச் சபையின் 77-வது ஆண்டுக் கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி...
முக்கியச் செய்திகள் உலகம் தமிழகம்

தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்காத இலங்கை: ஐ.நாவில் இந்தியா கவலை

EZHILARASAN D
இலங்கையின் சிறுபான்மை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வை வழங்காதது சம்பந்தமாக இந்தியா தனது கவலையை வெளிப்படுத்துவதாக ஜெனிவாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஓ.பன்னீர்செல்வம் ஐ.நா.சபைக்கு கூட கடிதம் எழுதுவார் – சி.வி.சண்முகம்

Web Editor
அதிமுகவிற்கு உரிமை கோரி ஓ.பன்னீர்செல்வம் ஐ.நா.சபைக்கு கூட கடிதம் எழுதுவார் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சாடியுள்ளார்.   சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுகவில் ஜெயலலிதா அணி மற்றும்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

உக்ரைன் தொடர்பான வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

Web Editor
உக்ரைன் போர் குறித்து விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இந்திய வாக்களித்ததா? என்று மதிமுக பொதுச் செயலாளரும், ராஜ்யசபா உறுப்பினருமான வைகோ வைகோ கேள்வி எழுப்பினார். (அ) ரஷ்ய துருப்புக்கள், உக்ரைனில்...
முக்கியச் செய்திகள் உலகம்

இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும்- ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரஸ்

Web Editor
இலங்கையில் போராட்டக்காரர்களின் குறைகள் தீர்க்கப்பட்டு, அமைதி திரும்ப வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே நிலவி வரும் பொருளாதார பிரச்னை காரணமாக விலைவாசி அதிகரிப்பு,...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

உலக பத்திரிகை சுதந்திர தினம் – ஏன்? எதற்கு?

Halley Karthik
ஒவ்வொரு நாட்டிற்கும் இன்றியமையாதது பத்திரிகை சுதந்திரம். பத்திரிகை சுதந்திரம்தான் நாட்டு மக்களின் சுதந்திரத்திற்கான அளவுகோல். பத்திரிகை சுதந்திரம்தான் மக்கள் தகவல்களை எளிதாகப் பெறவும்; விழிப்பணர்வைப் பெறவும்; முன்னேறவும் வழிவகுக்கிறது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிகை...
முக்கியச் செய்திகள் உலகம்

போரை நிறுத்த வேண்டும்-ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

Janani
உக்ரைன் மீதான போரை நிறுத்தும்படி ஐநாவின் உச்சபட்ச அதிகாரம் படைத்த சர்வதேச நீதிமன்றம் ரஷ்யாவுக்கு உத்தரவிட்டுள்ளது. ரஷ்யா போர்குற்றத்தில் ஈடுபடுவதாக கூறி சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை...