அணியில் இடம் கிடைக்காத சோகம்: எல்லாம் மாறும் என கூறிய இளம் வீரர்!
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்ததும் அடுத்த மாதம் தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடவுள்ளது. ஜூன் மாதம் 9ம் தேதி முதல் 19ம் தேதி வரை 5 டி20 ஆட்டங்கள்...