INDIA – கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ராகுல் காந்தி நிராகரித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த 28 எதிர்கட்சிகளை கொண்ட INDIA கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூரு,…
View More INDIA – கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை நிராகரித்த ராகுல் காந்தி!NDA 4 National Progress
INDIA – கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? – உத்தவ் தாக்கரே விளக்கம்!
INDIA – ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து எந்த தவறான புரிதலும் இருக்கக்கூடாது எனக் கூறி உத்தவ் தாக்கரே விளக்கம் அளித்துள்ளார். INDIA கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காணொலி…
View More INDIA – கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? – உத்தவ் தாக்கரே விளக்கம்!‘இந்தியா’ கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு!
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ‛இந்தியா’ கூட்டணியின் தலைவராக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தேர்வு செய்ய திட்டமிட்டநிலையில், அவர் மறுப்பு தெரிவித்ததால் காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு மக்களவைத் தோ்தலில்…
View More ‘இந்தியா’ கூட்டணியின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு!‘இந்தியா’ கூட்டணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு முக்கிய பொறுப்பு?
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள ‛இந்தியா’ கூட்டணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு முக்கிய பொறுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து…
View More ‘இந்தியா’ கூட்டணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு முக்கிய பொறுப்பு?I.N.D.I.A கூட்டணியில் இந்தி-யால் சலசலப்பு? “கை” கோர்த்த தலைவர்களுக்குள் முரண்பாடு!
I.N.D.I.A கூட்டணியில் இந்தி-யால் சலசலப்பா? “கை” கோர்த்த தலைவர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டதா? டில்லியில் நடைபெற்ற 4-ஆவது கூட்டத்தில் நடந்ததுதான் என்ன? பார்க்கலாம்….. 2024 மக்களவைப் பொதுத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்று, 3வது முறையாக…
View More I.N.D.I.A கூட்டணியில் இந்தி-யால் சலசலப்பு? “கை” கோர்த்த தலைவர்களுக்குள் முரண்பாடு!‘INDIA’ – கூட்டணி கட்சிகளின் 4-ஆவது கூட்டம் டெல்லியில் நடைபெறும்! காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு!
‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் நான்காவது கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார். 2024 மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன.…
View More ‘INDIA’ – கூட்டணி கட்சிகளின் 4-ஆவது கூட்டம் டெல்லியில் நடைபெறும்! காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவிப்பு!