காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – குழந்தைகள் உள்பட 31பேர் உயிரிழப்பு…..!

போா்நிறுத்த ஒப்பந்தத்துக்கு இடையே, காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 31பேர் உயிரிழந்தனர்.

View More காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் – குழந்தைகள் உள்பட 31பேர் உயிரிழப்பு…..!

2 ஆண்டுகளுக்கு பின் …… எகிப்து உடனான காசா எல்லையை மீண்டும் திறக்கும் இஸ்ரேல்!

எகிப்து உடனான காசாவின் ராஃபா எல்லையை இஸ்ரேலின் ராணுவமானது சுமார் இரண்டாண்டுகளுக்கு பின் நாளை திறக்கிறது.

View More 2 ஆண்டுகளுக்கு பின் …… எகிப்து உடனான காசா எல்லையை மீண்டும் திறக்கும் இஸ்ரேல்!

ஜெரூசலேமில் ஐ.நா நிவாரண அமைப்பு தலைமையகத்தை இடிக்கும் இஸ்ரேல்…..!

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ஜெருசலேமில் உள்ள பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண அமைப்பு (UNRWA) தலைமையகத்தை இஸ்ரேல் இடிக்கத் தொடங்கியுள்ளது. 

View More ஜெரூசலேமில் ஐ.நா நிவாரண அமைப்பு தலைமையகத்தை இடிக்கும் இஸ்ரேல்…..!

எகிப்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் இன்று காசா அமைதி உச்சி மாநாடு!

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் இன்று எகிப்தில் காசா அமைதி உச்சி மாநாடு நடைபெறுகிறது.

View More எகிப்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் இன்று காசா அமைதி உச்சி மாநாடு!

“காசா இனப்படுகொலை மனதை உலுக்குகிறது..” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காசா இனப்படுகொலை மனதை உலுக்குகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “காசா இனப்படுகொலை மனதை உலுக்குகிறது..” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“இஸ்ரேலுக்கு தமிழ்நாடு எந்தவிதமான ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்ககூடாது” – செல்வப்பெருந்தகை!

இஸ்ரேல் நிறுவனங்கள் நடத்தும் வணிக நிகழ்வுக்கு எந்தவிதமான ஆதரவும் வழங்ககூடாது என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

View More “இஸ்ரேலுக்கு தமிழ்நாடு எந்தவிதமான ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்ககூடாது” – செல்வப்பெருந்தகை!

நோபல் பரிசு பெற வேண்டுமென்றால் டிரம்ப் இதை செய்ய வேண்டும் – பிரெஞ்சு அதிபர் மக்ரோன் கருத்து..!

அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற விரும்பினால், அவர் காசாவில் போரை நிறுத்த வேண்டும் என பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

View More நோபல் பரிசு பெற வேண்டுமென்றால் டிரம்ப் இதை செய்ய வேண்டும் – பிரெஞ்சு அதிபர் மக்ரோன் கருத்து..!

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இத்தாலியில் மக்கள் போராட்டம்..!

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இத்தாலியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

View More பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இத்தாலியில் மக்கள் போராட்டம்..!

“காசா மூச்சுத் திணறுகிறது, உலகம் விலகி நின்று பார்க்கக்கூடாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

காசாவில் நடக்கும் சம்பவங்களால், வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு நான் அதிர்ச்சியடைந்துள்ளேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “காசா மூச்சுத் திணறுகிறது, உலகம் விலகி நின்று பார்க்கக்கூடாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 12 குழந்தைகள் உள்பட 32 பேர் உயிரிழப்பு!

காசாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

View More காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 12 குழந்தைகள் உள்பட 32 பேர் உயிரிழப்பு!