நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

View More நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

View More சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை ஈசிஆரில் உள்ள நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

View More நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

முதலமைச்சர் சித்தராமையாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்!

முடா வழக்கில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

View More முதலமைச்சர் சித்தராமையாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்!

அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பயன்படுத்தி பாஜக ஆட்சியை பிடித்துள்ளது – செல்வப்பெருந்தகை!

வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி பாஜக ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை பயன்படுத்தி பாஜக ஆட்சியை பிடித்துள்ளது – செல்வப்பெருந்தகை!

டாஸ்மாக் மேல்முறையீட்டு மனு – தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்ற பதிவாளர் முன்பு முறையீடு!

டாஸ்மாக் மேல்முறையீட்டு மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்ற பதிவாளர் முன்பு முறையீடு செய்யப்பட்டது.

View More டாஸ்மாக் மேல்முறையீட்டு மனு – தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்ற பதிவாளர் முன்பு முறையீடு!

“ED வெளியிட்ட கற்பனையான ஊழலை நியாப்படுத்த டாஸ்மாக் அலுவலர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்” – அமைச்சர் முத்துசாமி கண்டனம்!

ED வெளியிட்ட கற்பனையான ஊழலை நியாப்படுத்த டாஸ்மாக் அலுவலர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என அமைச்சர் முத்துசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “ED வெளியிட்ட கற்பனையான ஊழலை நியாப்படுத்த டாஸ்மாக் அலுவலர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்” – அமைச்சர் முத்துசாமி கண்டனம்!

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை!

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் விடிய விடிய 2வது நாளாக அமலாக்கத்துறையினயினர்  சோதனை நடத்தி வருகின்றனர்.

View More டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

View More சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

“எதிர்கட்சித் தலைவர்கள் மீது 98 % ED வழக்குகள், மீதமுள்ள 2 % பாஜகவில் இணைந்துள்ளனர்” – சாக்கெட் கோகலே எம்.பி. குற்றச் சாட்டு!

எதிர்கட்சித் தலைவர்கள் மீது 98 % ED வழக்குகள் உள்ளதாகவும் மீதமுள்ள வழக்குப்பதிவு செய்யப்பட்ட 2% பேர் பாஜகவில் இணைந்திருப்பதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாக்கெட் கோகலே பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளார்.

View More “எதிர்கட்சித் தலைவர்கள் மீது 98 % ED வழக்குகள், மீதமுள்ள 2 % பாஜகவில் இணைந்துள்ளனர்” – சாக்கெட் கோகலே எம்.பி. குற்றச் சாட்டு!