டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 15 கவுன்சிலர்கள் ஒரே நேரத்தில் ராஜிநாமா செய்துள்ளனர்.
View More ஒரேநேரத்தில் 15 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் ராஜிநாமா… புதிய கட்சி தொடங்குவதாகவும் அறிவிப்பு!AAP
கெஜ்ரிவால் ஜாமினை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு – மே.5 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமினை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ‘மே’ மாதத்துக்கு ஒத்தி வைத்தது டெல்லி உயர் நீதிமன்றம்.
View More கெஜ்ரிவால் ஜாமினை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு – மே.5 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!டெல்லியில் ஆம் ஆத்மி தோற்றதால் பஞ்சாபில் சாதுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? – வைரல் காணொலியின் பின்னணி என்ன?
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்த பிறகு, பஞ்சாபில் சாதுக்களை அக்கட்சியினர் துன்புறுத்ததியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது.
View More டெல்லியில் ஆம் ஆத்மி தோற்றதால் பஞ்சாபில் சாதுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? – வைரல் காணொலியின் பின்னணி என்ன?டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் புகைப்படம் நீக்கம்? – ஆம் ஆத்மி குற்றச்சாட்டுக்கு ரேகா குப்தா பதில்
டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் புகைப்படம் நீக்கப்பட்டதாக ஆம் ஆத்மி தலைவர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கு ரேகா குப்தா பதிலளித்துள்ளார்.
View More டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் புகைப்படம் நீக்கம்? – ஆம் ஆத்மி குற்றச்சாட்டுக்கு ரேகா குப்தா பதில்டெல்லி எதிர்க்கட்சித் தலைவராக அதிஷி நியமனம்!
டெல்லி எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதலமைச்சர் அதிஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
View More டெல்லி எதிர்க்கட்சித் தலைவராக அதிஷி நியமனம்!அரவிந்த் கெஜ்ரிவால் கோமா நிலைக்கு செல்லக்கூடும் என மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் கூறினாரா?
டெல்லி தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு சாதகமாக அமைந்தபிறகு, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் அரவிந்த் கெஜ்ரிவால் கோமா நிலைக்கு செல்லக்கூடும் என கூறியதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More அரவிந்த் கெஜ்ரிவால் கோமா நிலைக்கு செல்லக்கூடும் என மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் கூறினாரா?டெல்லியில் பாஜக வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் நடனமாடி கொண்டாடினார்களா? – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றியை காங்கிரஸ் தலைவர்கள் கொண்டாடியதாக சமூக வலைதளங்களில் ஒரு வைரலானது.
View More டெல்லியில் பாஜக வெற்றியை காங்கிரஸ் கட்சியினர் நடனமாடி கொண்டாடினார்களா? – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?‘ஆம் ஆத்மியின் முன்னாள் உறுப்பினர் குமார் விஷ்வஸ் முஸ்லீமாக மாறினார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
ஆம் ஆத்மியின் முன்னாள் உறுப்பினர் குமார் விஷ்வஸ் முஸ்லீமாக மாறியதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘ஆம் ஆத்மியின் முன்னாள் உறுப்பினர் குமார் விஷ்வஸ் முஸ்லீமாக மாறினார்’ என வைரலாகும் பதிவு உண்மையா?“நல்லாட்சி வென்றது” – பிரதமர் நரேந்திர மோடி!
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்றுள்ளதை தொடர்ந்து மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
View More “நல்லாட்சி வென்றது” – பிரதமர் நரேந்திர மோடி!“இந்தியா கூட்டணியில் ஏற்பட்ட விரிசலே பாஜக வெற்றிக்கு காரணம்”- சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் சண்முகம்!
சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பொதுச்செயாலளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது; “டெல்லியில் பாஜக ஆட்சியைப் பிடித்திருப்பது வருத்தத்திற்குரிய செய்தி. இதற்கு இந்தியா கூட்டணியில் ஏற்பட்ட விரிசலே காரணம். பல்வேறு…
View More “இந்தியா கூட்டணியில் ஏற்பட்ட விரிசலே பாஜக வெற்றிக்கு காரணம்”- சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் சண்முகம்!