சென்னை வந்த காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே: உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிற்கு, விமானநிலையத்தில் 1000-க்கும் மேற்ப்பட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மேளதாலங்கள் முழங்க உற்ச்சாக வரவேற்பு அளித்தனர்....