நாளை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தமிழகத்தில் நவ்.1-ஆம் தேதி 5 மவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நவ்.1-ஆம் தேதி 5 மவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்க தவெக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில் இதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் அறிவித்தவாறு நவம்பர் 1-ஆம் நாள் தமிழ்நாடு நாளாகதமிழக அரசால் கொண்டாடப்பட வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழக மக்களுக்கு கொடுத்த பரிசு விலைவாசி உயர்வு என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் குரல்களை ஒடுக்கத் துடிக்கும் தவெக அரசின் அடக்குமுறையும், அதிகார துஷ்பிரயோகமுமே இந்த ஆட்சிக்கு முடிவுரை எழுதும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
