“மாணவர்களுக்கு வட்டியில்லா கல்வி கடன் வழங்க வேண்டும்!” – நிர்மலா சீதாராமனிடம் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!

மாணவர்களுக்கு வட்டியில்லா கல்வி கடன் வழங்க வேண்டும் என மத்திய நிதியமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.  டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்…

View More “மாணவர்களுக்கு வட்டியில்லா கல்வி கடன் வழங்க வேண்டும்!” – நிர்மலா சீதாராமனிடம் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!

“மீனவர்கள் கைதை இந்திய கடற்படை கண்மூடி பார்த்து கொண்டிருக்கிறதா?” – கனிமொழி எம்.பி. கேள்வி!

நாட்டின் பொருளாதாரத்தில் 7 முதல் 8% வரை பங்களிக்கும் மீனவர்கள் கைது செய்யப்படுவதை இந்திய கடற்படை மற்றும் பாதுகாப்புப்படை கண்மூடி பார்த்து கொண்டிருக்கிறதா? என மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி.…

View More “மீனவர்கள் கைதை இந்திய கடற்படை கண்மூடி பார்த்து கொண்டிருக்கிறதா?” – கனிமொழி எம்.பி. கேள்வி!

“ஏமாற்றும் முயற்சி அல்ல; ஏமாற்ற நினைப்போரை அம்பலப்படுத்தும் முயற்சி!” – வானதி சீனிவாசனின் விமர்சனத்திற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதில்!

பாஜகவின் வானதி சீனிவாசனின் விமர்சனத்திற்கு, ஏமாற்றும் முயற்சி அல்ல. ஏமாற்ற நினைப்போரை அம்பலப்படுத்தும் முயற்சி என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார். மக்களவையில் ரயில்வே துறையின் வரவு செலவு அறிக்கை மீது உரையாற்றிய…

View More “ஏமாற்றும் முயற்சி அல்ல; ஏமாற்ற நினைப்போரை அம்பலப்படுத்தும் முயற்சி!” – வானதி சீனிவாசனின் விமர்சனத்திற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதில்!

“மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆகஸ்ட் 1ம் தேதி  தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம்” – சு.வெங்கடேசன் எம்.பி அறிவிப்பு!

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்து ஆகஸ்ட் 1ம் தேதி  தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மதுரையில் எம்.பி சு.வெங்கடேசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

View More “மத்திய பட்ஜெட்டை கண்டித்து ஆகஸ்ட் 1ம் தேதி  தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம்” – சு.வெங்கடேசன் எம்.பி அறிவிப்பு!

“கல்வி நிலையங்களிலும், பணி இடங்களிலும் கழிப்பிட வசதியின்றி தவிக்கும் பெண்கள்!” – மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கனிமொழி சோமு எம்.பி. வலியுறுத்தல்!

கல்வி நிலையங்களிலும், பணி இடங்களிலும் கழிப்பிட வசதியின்றி பெண்கள் தவித்து வருவதாகவும், இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  எனவும் மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி சோமு வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் நேற்று…

View More “கல்வி நிலையங்களிலும், பணி இடங்களிலும் கழிப்பிட வசதியின்றி தவிக்கும் பெண்கள்!” – மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கனிமொழி சோமு எம்.பி. வலியுறுத்தல்!

மத்திய பட்ஜெட்டுக்கு இந்தியா கூட்டணி எதிர்ப்பு! நாளை போராட்டத்தில் ஈடுபட முடிவு!

மத்திய பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாளை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக முடிவு செய்துள்ளனர். 2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.…

View More மத்திய பட்ஜெட்டுக்கு இந்தியா கூட்டணி எதிர்ப்பு! நாளை போராட்டத்தில் ஈடுபட முடிவு!

தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட பென்னிகுக் சிலை இருக்கும் இங்கிலாந்தின் சர்ரே ஹீத் தொகுதி – லிபரல் டெமாக்கிரட்ஸ் சார்பாக அல் பிங்க்கர்டன் வெற்றி!

தமிழக அரசால் நிறுவப்பட்ட பென்னிகுக் சிலை இருக்கும் கேம்பர்லீ நகரின், சர்ரே ஹீத் தொகுதியில் லிபரல் டெமாக்கிரட்ஸ் சார்பாக போட்டியிட்ட அல் பிங்க்கர்டன் வெற்றி பெற்றுள்ளார். இவர் இங்கிலாந்து – தமிழ்நாடு உறவை மேம்படுத்த…

View More தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட பென்னிகுக் சிலை இருக்கும் இங்கிலாந்தின் சர்ரே ஹீத் தொகுதி – லிபரல் டெமாக்கிரட்ஸ் சார்பாக அல் பிங்க்கர்டன் வெற்றி!

5 முக்கிய பிரச்னைகளை மக்களவை கன்னிப்பேச்சில் குறிப்பிட்ட துரை வைகோ!

நாட்டின் 5 முக்கிய பிரச்னைகள் குறித்து கவனப்படுத்த விரும்புகிறேன் என நாடாளுமன்ற மக்களவையில் துரை வைகோ எம்.பி தெரிவித்தார்.  இந்திய நாடாளுமன்றத்தின் 18 ஆவது மக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. தேர்தலுக்குப் பிறகு…

View More 5 முக்கிய பிரச்னைகளை மக்களவை கன்னிப்பேச்சில் குறிப்பிட்ட துரை வைகோ!

செங்கோல் குறித்த கருத்து…அண்ணாமலையின் விமர்சனத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி பதில்!

செங்கோல் அறத்தின், நேர்மையின் குறியீடு என்று தான் கூறியதை மறைத்து விமர்சிப்பதா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.  குடியரசுத்தலைவர் உரைக்கு…

View More செங்கோல் குறித்த கருத்து…அண்ணாமலையின் விமர்சனத்திற்கு சு.வெங்கடேசன் எம்.பி பதில்!

“இலங்கையில் இறந்தவரின் உடலை தமிழ்நாடு கொண்டுவர உதவ கோரிக்கை” – வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருக்கு திமுக எம்பி கலாநிதி வீராசாமி கடிதம்!

இலங்கையில் உயிரிழந்த ஒரத்தநாடு கோபால்சாமி என்பவரின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு உதவி செய்யுமாறு வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருக்கு, திமுக எம்பி கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார். தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள…

View More “இலங்கையில் இறந்தவரின் உடலை தமிழ்நாடு கொண்டுவர உதவ கோரிக்கை” – வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருக்கு திமுக எம்பி கலாநிதி வீராசாமி கடிதம்!