மதுரையில் டைடல் பார்க் – நில விவரங்களை அனுப்ப மாநகராட்சி ஆணையருக்கு கடிதம்
மதுரையில், 5 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள டைடல் பார்க்கின் நிலம் தொடர்பான விவரங்களை, விரைவாக அனுப்பி வைக்கும்படி, மதுரை மாநகராட்சிக்கு ஆணையருக்கு, டைடல் பார்க் செயலாக்க இயக்குனர் கடிதம் அனுப்பி உள்ளார். தென்தமிழ்நாட்டில் தொழில்வளர்ச்சியை...