Tag : Toilet

தமிழகம் செய்திகள்

கழிவறையை காணவில்லை! – திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் புகார்

Web Editor
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில், மாநகராட்சிக்குச் சொந்தமான கழிவறை கட்டிடத்தை காணவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் கையில் பதாகைகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சியில் மாதாந்திர மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு விடுதியில் கழிவறைகளை சுத்தம் செய்யச் சொல்லி மாணவிகளை துன்புறுத்துவதாக புகார்

EZHILARASAN D
தேனியில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் மாணவிகளை கழிவறைகளை சுத்தம் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி அமைந்துள்ளது. இங்கு சுமார் 50க்கும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

அரசு அலுவலகங்களில் இந்தச் சூழல் உருவாக வேண்டும்; கலெக்டர்களுக்கு இறையன்பு கடிதம்

EZHILARASAN D
கழிவறைகளே இல்லாத அரசு அலுவலகங்கள் இல்லை என்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று  மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்  இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அதில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஒரே அறையில் இரண்டு கழிப்பறை ; மாற்றியமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

EZHILARASAN D
நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக  ஒரே அறையில் இருவர் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கழிப்பறை, மாற்றியமைக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். கோவை அம்மன் குளம் பகுதியில் உள்ள மாநகராட்சி பொதுக்கழிப்பிடத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஒரே அறையில் 2 கழிப்பிடங்கள் – கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு மநீம கண்டனம்

Web Editor
அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரே அறையில் 2 கழிப்பிடங்கள் கட்டியுள்ள கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு மநீம கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சி அம்மன்குளம் பகுதியில் ஒரே அறையில்...
முக்கியச் செய்திகள்

சென்னை வந்த விமானத்தில் 9 கிலோ தங்கம் பறிமுதல்

Web Editor
துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தின் கழிவறையில் ரூ. 4 கோடியே 21 லட்சம் மதிப்புள்ள 9 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும்...
முக்கியச் செய்திகள்

கழிவறை வீடு, கல்விக்குத் தடை, வாட்டும் வறுமை: மாணவரின் சோகக் கதை!

Halley Karthik
கழிவறை வீடு, கல்விக்குத் தடை, வாட்டும் வறுமை இவையெல்லாம் ஒருங்கேற வாழ்வாதாரம் இன்றி வசித்து வருகிறது ராஜகுமாரனின் குடும்பம். கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டில் வசித்து வருபவர் லட்சுமணன், கவிதா...
முக்கியச் செய்திகள்

திருச்சி விமான நிலைய கழிவறையில் 1 கிலோ தங்கம் பறிமுதல்

Halley Karthik
திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் கழிவறையில் இருந்து ரூ. 50 லட்சம் மதிப்பிலான 1 கிலோ தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இன்று கழிவறையை தூய்மைப் பணியாளர்கள்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி இல்லாமல் இனி அரசு கட்டடங்கள் கட்டக் கூடாது: உயர் நீதிமன்றம்

  மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையிலான கழிப்பறை வசதிகளும் அலுவலகத்தை பயன்படுத்த ஏதுவான வசதிகளும் இல்லாமல் எந்த அரசு கட்டடங்களும் இனி கட்டக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

“எனக்கு எதும் வேணாம்; எங்கூருல எல்லாருக்கும் கழிப்பறை கட்டிக் குடுங்க”- சிறுமியின் சொல்லால் சீரமைக்கப்பட்ட கிராமம்!

Jayapriya
நாசா செல்லவிருக்கும் பள்ளி மாணவி ஒருவரால் ஒரு கிராமமே பயனடைந்துள்ளது பாராட்டை பெறும் வகையில் இருக்கிறது. புதுக்கோட்டையை சேர்ந்த 16 வயது மாணவி ஜெயலட்சுமி வறுமையான குடும்பத்தில் பிறந்து தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் படிக்கும் மாணவி....