’பட்ஜெட் 2023-24 நாட்டின் வளர்ச்சிக்கு உதவாத வெற்று அறிக்கை’ – சீமான் கண்டனம்
மத்திய அரசின் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை, வளர்ச்சிக்கு உதவாத வழக்கம்போல மக்களை வஞ்சிக்கும் நிதிநிலை அறிக்கையாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...