ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை திமுகவால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்று மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
View More “ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை திமுகவால் பொறுத்து கொள்ளமுடியவில்லை” – மாநில செயலாளர் சண்முகம்!cpim
“என்எல்சி பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!
என்.எல்.சி.யின் 3 சதவிகித பங்குகளை விற்பனை செய்யும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
View More “என்எல்சி பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!சிபிஐ(எம்) அலுவலகத்தில் தவெக நிர்மல் குமார் ; ஆட்சியமைக்க ஆதரவு அளிக்க கோரி வலியுறுத்தல்…!
சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு தவெக நிர்வாகி நிர்மல் குமார் நேரில் சென்றார்.
View More சிபிஐ(எம்) அலுவலகத்தில் தவெக நிர்மல் குமார் ; ஆட்சியமைக்க ஆதரவு அளிக்க கோரி வலியுறுத்தல்…!தொடரும் இழுபறி ; கூட்டணியிலிருந்து விலகுகிறதா சிபிஎம்……? – பெ. சண்முகம் விளக்கம்…!
தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின், 5 தொகுதிகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
View More தொடரும் இழுபறி ; கூட்டணியிலிருந்து விலகுகிறதா சிபிஎம்……? – பெ. சண்முகம் விளக்கம்…!இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்……!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்.
View More இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்……!தீவிர சிகிச்சையில் இருக்கிறார் நல்லகண்ணு : பொய்யான தகவல்களை வெளியிட வேண்டாம் – வீரபாண்டியன்……!
மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர்.
View More தீவிர சிகிச்சையில் இருக்கிறார் நல்லகண்ணு : பொய்யான தகவல்களை வெளியிட வேண்டாம் – வீரபாண்டியன்……!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது பாஜக – இந்து முன்னனியினர் தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது பாஜக-இந்து முன்னனியினர் தாக்குதல் நடத்தியதற்கு சிபிஐ(எம்) கண்டனம் தெரிவித்துள்ளது.
View More மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது பாஜக – இந்து முன்னனியினர் தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்!கட்சிக் கொடிக்கம்பங்களை நடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி!
கட்சிக் கொடிக்கம்பங்களை நடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ம்துரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி கொடுத்துள்ளது.
View More கட்சிக் கொடிக்கம்பங்களை நடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி!“மத்திய அரசு மத ரீதியான நம்பிக்கையில் தலையிட்டு பிளவு ஏற்படுத்துகிறது” – கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சனம்!
மத்திய அரசு மத ரீதியான நம்பிக்கையில் தலையிட்டு பிளவு ஏற்படுத்துகிறது என கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சனம் செய்துள்ளார்.
View More “மத்திய அரசு மத ரீதியான நம்பிக்கையில் தலையிட்டு பிளவு ஏற்படுத்துகிறது” – கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சனம்!“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு!
அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக கேரளாவைச் சேர்ந்த எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டார்.
View More “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக எம்.ஏ. பேபி தேர்வு!