ஈரான் – அமெரிக்கா இடையிலான போரால் இதுவரை இரண்டு இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
View More ஈரான் போரால் இரண்டு இந்தியர்கள் பலி; மேலும் ஒருவர் மாயம் : வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்….!rajyasabha
மாநிலங்களவை தேர்தல் – வேட்புமனுவை தாக்கல் செய்தார் பாமக தலைவர் அன்புமணி!
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்காக பாமக தலைவர் அன்புமணி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
View More மாநிலங்களவை தேர்தல் – வேட்புமனுவை தாக்கல் செய்தார் பாமக தலைவர் அன்புமணி!தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கிய திமுக ….!
திமுக தனது கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கியுள்ளது.
View More தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கிய திமுக ….!நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவு ; தேநீர் விருந்து அளித்த சபாநாயகர் – பிரதமர் மோடி, பிரியங்கா பங்கேற்பு…!
நாடாளுமன்ற கூட்டத் தொடரின் நிறைவையொட்டி தேநீர் விருந்து மக்களவைத் தலைவர் ஓம். பிர்லா நாடாளுமன்றத்தில் உள்ள தனது அறையில் எம்.பி,களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.
View More நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவு ; தேநீர் விருந்து அளித்த சபாநாயகர் – பிரதமர் மோடி, பிரியங்கா பங்கேற்பு…!எஸ்.ஐ.ஆர் தொடர்பாக விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சிகள் அமளி ; இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு
எஸ்.ஐ.ஆர் தொடர்பாக விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
View More எஸ்.ஐ.ஆர் தொடர்பாக விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சிகள் அமளி ; இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு”நாட்டிற்கு சேவை செய்ய தனது வாழ்நாளையே தியாகம் செய்தவர் சி.பி. ராதாகிருஷ்ணன்”- பிரதமர் மோடி புகழாரம் ..!
நாடாளுமன்ற குளிகால கூட்ட தொடரானது இன்று தொடங்கவுள்ள நிலையில் மாநிலங்களவையில், பிரதமர் நரேந்திர மோடி குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று பேசினார்.
View More ”நாட்டிற்கு சேவை செய்ய தனது வாழ்நாளையே தியாகம் செய்தவர் சி.பி. ராதாகிருஷ்ணன்”- பிரதமர் மோடி புகழாரம் ..!மாநிலங்களவையில் பெரும் பரபரப்பு – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
கப்பல் போக்குவரத்து மசோதா விவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவை எதிர்க்கட்சிகள் எம்.பி.-க்கள் வெளிநடப்பு செய்தனர்.
View More மாநிலங்களவையில் பெரும் பரபரப்பு – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை ஒத்திவைப்பு!
சபாநாயகர் ஓம் பிர்லா இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
View More சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை ஒத்திவைப்பு!எதிர்க்கட்சியினர் அமளி – நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு!
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
View More எதிர்க்கட்சியினர் அமளி – நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு!எதிர்கட்சியினர் தொடர் அமளி – மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்ககோரி எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
View More எதிர்கட்சியினர் தொடர் அமளி – மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு!