“எல்-நினோவை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் தயாராக வேண்டும்” – வானதி சீனிவாசன்!

எல்-நினோ சிறப்பு செயல் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவிக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

View More “எல்-நினோவை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் தயாராக வேண்டும்” – வானதி சீனிவாசன்!

“மேகதாதுவில் அணை கட்டுவதை தவெக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” – வானதி சீனிவாசன்!

மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவதில் தவெக அரசு ஆர்வம் காட்ட வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

View More “மேகதாதுவில் அணை கட்டுவதை தவெக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” – வானதி சீனிவாசன்!

“வெள்ளை அறிக்கை தமிழக மக்களை ஏமாற்றும் நாடகமாக இருந்து விடக்கூடாது” – வானதி சீனிவாசன்!

தமிழ்நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்திக் காட்ட வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

View More “வெள்ளை அறிக்கை தமிழக மக்களை ஏமாற்றும் நாடகமாக இருந்து விடக்கூடாது” – வானதி சீனிவாசன்!

தமிழக ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்த கேரள போக்குவரத்து துறை – நடவடிக்கை எடுக்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

கேரள போக்குவரத்துத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

View More தமிழக ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்த கேரள போக்குவரத்து துறை – நடவடிக்கை எடுக்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

“இந்தியாவின் ஒரு பகுதி மக்களை திமுக இழிவுபடுத்துவதை நிறுத்த வேண்டும்” – வானதி சீனிவாசன்!

இந்தியாவின் ஒரு பகுதி மக்களை இழிவு செய்வதை திமுகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

View More “இந்தியாவின் ஒரு பகுதி மக்களை திமுக இழிவுபடுத்துவதை நிறுத்த வேண்டும்” – வானதி சீனிவாசன்!

“சமூகநீதி விடுதிகளை மூடிவிட்டு சமூக நீதி பேசுகிறது திமுக அரசு” – வானதி சீனிவாசன்!

அரசு பள்ளிகளையும், அரசு விடுதிகளையும் மூடிவிட்டு ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்று சொல்லி பலனில்லை என்று வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “சமூகநீதி விடுதிகளை மூடிவிட்டு சமூக நீதி பேசுகிறது திமுக அரசு” – வானதி சீனிவாசன்!

“சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் தரப்பில் கரூர் சம்பவம் எதிரொலிக்கும்” – வானதி சீனிவாசன் பேட்டி!

கரூர் விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு, நியாயம் வேண்டும் என நினைக்கிறோம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

View More “சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் தரப்பில் கரூர் சம்பவம் எதிரொலிக்கும்” – வானதி சீனிவாசன் பேட்டி!

“தமிழக அரசு நடத்திய கல்வி விழா ஒரு புதிய டிராமா” – வானதி ஸ்ரீனிவாசன் விமர்சனம்!

தமிழக அரசு நடத்திய கல்வி விழா ஒரு புதிய டிராமா என்று வானதி ஸ்ரீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “தமிழக அரசு நடத்திய கல்வி விழா ஒரு புதிய டிராமா” – வானதி ஸ்ரீனிவாசன் விமர்சனம்!

“சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு அளிக்காதது தமிழர்களுக்கு எதிரான துரோகம்” – வானதி சீனிவாசன் பேட்டி!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு அளிக்காதது தமிழர்களுக்கு எதிரான துரோகம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

View More “சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு அளிக்காதது தமிழர்களுக்கு எதிரான துரோகம்” – வானதி சீனிவாசன் பேட்டி!

“இதற்கே இப்படியா?.. திமுக மிரளப் போவதை பார்க்க ஆவலாக உள்ளது” – வானதி சீனிவாசன் பரபரப்பு அறிக்கை!

திமுக தான் தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரான கட்சி என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “இதற்கே இப்படியா?.. திமுக மிரளப் போவதை பார்க்க ஆவலாக உள்ளது” – வானதி சீனிவாசன் பரபரப்பு அறிக்கை!