“எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுட்டுப் பிடிக்க வேண்டும்” என,
யாழ்ப்பாணம் மீனவ சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் பேசியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என பாமக பொருளாளர் திலகபாமா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
TN Fishers
பஹ்ரைனில் தமிழ்நாடு மீனவர்கள் கைது… மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் #MKStalin கடிதம்!
பஹ்ரைனில் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பஹ்ரைன் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 மீனவர்களை…
View More பஹ்ரைனில் தமிழ்நாடு மீனவர்கள் கைது… மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் #MKStalin கடிதம்!“மீனவர்கள் கைதை இந்திய கடற்படை கண்மூடி பார்த்து கொண்டிருக்கிறதா?” – கனிமொழி எம்.பி. கேள்வி!
நாட்டின் பொருளாதாரத்தில் 7 முதல் 8% வரை பங்களிக்கும் மீனவர்கள் கைது செய்யப்படுவதை இந்திய கடற்படை மற்றும் பாதுகாப்புப்படை கண்மூடி பார்த்து கொண்டிருக்கிறதா? என மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி.…
View More “மீனவர்கள் கைதை இந்திய கடற்படை கண்மூடி பார்த்து கொண்டிருக்கிறதா?” – கனிமொழி எம்.பி. கேள்வி!தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேரை சிறைபிடித்துச் சென்றது இலங்கை கடற்படை!
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது தருவைகுளம் மீனவ கிராமம். இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள்…
View More தமிழ்நாட்டு மீனவர்கள் 22 பேரை சிறைபிடித்துச் சென்றது இலங்கை கடற்படை!இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க, தூதரக ரீதியில் தலையிட்டு பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது…
View More இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!பாஜக காலத்தில் தமிழ்நாடு மீனவர்களின் கைது அதிகரித்துள்ளது – சு.வெங்கடேசன் எம்.பி. பதிவு!
காங்கிரஸ் காலத்தை விட பாஜக ஆட்சியில் கைதான தமிழ்நாடு மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில்,…
View More பாஜக காலத்தில் தமிழ்நாடு மீனவர்களின் கைது அதிகரித்துள்ளது – சு.வெங்கடேசன் எம்.பி. பதிவு!