தமிழ்நாடு அரசின் மொத்த கடன் எவ்வளவு..?
தமிழ்நாடு அரசின் 2023-24 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் தமிழ்நாட்டின் மொத்த கடன் குறித்த விபரங்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல்...