பாஜக ஆட்சியில் உயர்கல்வி அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், உயர்கல்வி அபரிமிதமான வளர்ச்சியை பெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை அருகே தனியார் பல்கலைக்கழகத்தின் 13-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா...