Tag : candidate

முக்கியச் செய்திகள் இந்தியா

குடியரசுத் தலைவர் வேட்பாளராக கிறிஸ்தவர்: திருமாவளவன்

EZHILARASAN D
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவரை நிறுத்த வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் Local body Election

திமுக பொறுப்பாளர்கள் தற்காலிக நீக்கம் – துரைமுருகன் அதிரடி நடவடிக்கை

Janani
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி தேர்தலில், திமுக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு போட்டி வேட்பாளரை களமிறக்கியதாக திமுக பொறுப்பாளர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு 16ம் தேதி முடிவடைந்து, அதற்கான...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

காணாமல் போன வேட்பாளர் மயங்கி நிலையில் மீட்பு!

புதுச்சேரியில் நாளை வாக்குபதிவு நடைபெறவுள்ள நிலையில் ஏனாம் தொகுதியில் காணாமல் போன சுயேச்சை வேட்பாளர் துர்கா பிரசாத் பொம்மாடி கோதாவரி ஆற்றங்கரையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் சுயேச்சையாக துர்கா...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

“என்னை கைவிட்டுவிடாதீர்கள்”: கண்ணீர்விட்டு அழுத திமுக வேட்பாளர்!

EZHILARASAN D
தன்னை வெற்றிபெறச் செய்யுமாறு விராலிமலை திமுக வேட்பாளர் பழனியப்பன் கண்ணீர்விட்டு அழுத காணொலி வைரலாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில், பரப்புரையின்போது வேட்பாளர்கள் கவனம் ஈர்க்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

சித்தாந்த ரீதியாக விமர்சனம் செய்யவேண்டும்: ஹெச்.ராஜா

எல்.ரேணுகாதேவி
தேர்தல் பரப்புரையின்போது எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றவர்களை விமர்சனம் செய்யும்போது சித்தாந்த ரீதியாக விமர்சனம் செய்யவேண்டும். சித்தாந்த ரீதியாக திக, திமுகவை கடுமையாக விமர்சிப்பவன் நான் என காரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்....
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

நிலவு பயணம், வீட்டிற்கு ஒரு ஹெலிகாப்டர்: வாக்குறுதிகளை அள்ளிவீசிய வேட்பாளர்

எல்.ரேணுகாதேவி
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மதுரை தெற்கு தொகுதி சுயேச்சை வேட்பாளர் நிற்கும் துலாம் சரவணன் தான் வெற்றி பெற்றால் வீட்டிற்கு ஒரு ஹெலிகாப்டர்,100 நாட்கள் பயணமாக நிலவுக்கு அழைத்துச் செல்வேன் என தேர்தல் வாக்குறுதிகளை...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

திமுக வேட்பாளர் ஜீவா ஸ்டாலினுக்கு மாற்றாக கு.சின்னத்துரை!

Jeba Arul Robinson
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக சார்பில் சேலம் ஆத்தூர் (தனி)தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட ஜீவா ஸ்டாலினுக்கு மாற்றாக கு.சின்னத்துரை என்பவர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக தேர்தலில் 173 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை சில...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம்

சென்னையில் போட்டியிடும் திரைபிரபலங்கள் யார்? எங்கு போட்டியிடுகிறார்கள்?

Jeba Arul Robinson
சென்னை தொகுதிகளில் போட்டியிடும் சினிமா பிரபலங்கள் யார்.. யார்? அவர்களுக்கான வெற்றி வாய்ப்பு எந்தளவிற்கு உள்ளது குறித்து நியூஸ் 7 தமிழ் செய்திப்பிரிவின் இந்த சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம். அரசியல் கட்சிகள் ஆக்ரோஷமாக எதிர்கொள்ளும்...
முக்கியச் செய்திகள் செய்திகள்

வேட்பாளரின் செலவுக் கணக்குகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

Jeba Arul Robinson
தமிழ்நாட்டில் வேட்பாளரின் செலவுக் கணக்குகள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் என்ன? என்பதை இந்த சிறப்பு தொகுதிப்பில் தெரிந்துகொள்வோம். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் படி தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும்/அவரால் அங்கிகரிக்கப்பட்ட...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

3 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு

Jeba Arul Robinson
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 17 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் உதகை, தளி மற்றும் விளவங்கோடு ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர். அதிமுக...