Tag : lok sabha

முக்கியச் செய்திகள் இந்தியா

அதானி குழும விவகாரம் – மக்களவை, மாநிலங்களவை ஒத்திவைப்பு

Web Editor
அதானி குழுமத்தின் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை, மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டன. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

பாஜகவை எதிர்க்கும் மநீம; காங்கிரஸுடன் கைகோர்க்க தயாராகிறாரா கமல்?

EZHILARASAN D
2018 மக்களவைப் பொதுத் தேர்தலில் தனித்தும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் தனி கூட்டணி அமைத்தும் களமிறங்கிய மக்கள் நீதி மய்யம். வரும் 2024 மக்களவைத் தேர்தலில் ஒரு கூட்டணியில் இணைகிறதா…? இந்த தொகுப்பில் பார்ப்போம் ...
முக்கியச் செய்திகள் இந்தியா

முதலில் குடியரசு தலைவர் தேர்தல் ; அடுத்து மக்களவை உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்த திட்டம் ?

Web Editor
நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543இல் இருந்து 846ஆக உயர்த்தும் பணியை மத்திய அரசு, குடியரசு தலைவர் தேர்தல் முடிவடைந்த பின்னர் தொடங்கும் எனத் தெரிகிறது. வரும் 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக மக்களவை...
முக்கியச் செய்திகள் இந்தியா

அறிமுகமானது குற்றவியல் நடைமுறை திருத்த மசோதா

Arivazhagan Chinnasamy
குற்றவியல் நடைமுறை திருத்த மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. வார விடுமுறைக்கு பிறகு நாடாளுமன்றத்தின் மக்களவை கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடியது. அப்போது, குற்றவியல் நடைமுறை திருத்த மசோதாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட்: ’குடியரசு தலைவர் உடனடியாக தலையிட வேண்டும்’ – எம்.பி டி.ஆர்.பாலு

G SaravanaKumar
நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் குடியரசு தலைவர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தினார். நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா ஏற்றப்பட்டு 5 மாதங்களாகிறது....
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

நாடாளுமன்ற செயல்பாடுகள்; எம்.பி. ஓபன் டாக்

G SaravanaKumar
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததையடுத்து, மாநிலங்களவை உறுப்பினரான எம். எம். அப்துல்லா, அவரின் செயல்பாடுகள் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். திமுக வெளிநாடு வாழ் தமிழர் நல அணி இணைச் செயலாளரான...
முக்கியச் செய்திகள் இந்தியா

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு

Halley Karthik
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருநாள் முன்னதாக நேற்றோடு நிறைவு பெற்றது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கியது. இதில் பல முக்கிய மசோதாக்கள் மீது...
முக்கியச் செய்திகள் இந்தியா

5 வருடத்தில் பாதுகாப்புப் படையின் 15 ஹெலிகாப்டர்கள் விபத்து: அமைச்சர் தகவல்

EZHILARASAN D
பாதுகாப்புப்படையின் 15 ஹெலிகாப்டர்கள், கடந்த 5 வருடத்தில் விபத்தில் சிக்கி இருப்பதாகவும் இதில், 31 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குன்னூர் நஞ்சப்ப சத்திரத்தில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ...
முக்கியச் செய்திகள் இந்தியா

போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் – ராகுல் காந்தி கோரிக்கை

Arivazhagan Chinnasamy
போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, டெல்லியில் ஓராண்டாக நடைபெற்று வந்த போராட்டத்தில் 700...