தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!

தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தோல்வி அடைந்துள்ளது.

View More தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!

“விரைவில் உங்களுக்கு பதில் கிடைக்கும்” – நாடாளுமன்றத்தில் எண் 16-யை குறிப்பிட்டு ராகுல் காந்தி புதிர்…!

நாடளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தி 16 என்ற எண்ணை சுட்டிக்காட்டி “விரைவில் உங்களுக்கு இதற்கான பதில் கிடைக்கப் போகிறது” என்று கூறியுள்ளார்.

View More “விரைவில் உங்களுக்கு பதில் கிடைக்கும்” – நாடாளுமன்றத்தில் எண் 16-யை குறிப்பிட்டு ராகுல் காந்தி புதிர்…!

”காளி கூட கருப்பு உடைதான்” – பிரதமரின் கிண்டலுக்கு கனிமொழி பதிலடி…!

கருப்பு உடையணிந்தது தொடர்பான பிரதமர் மோடியின் கிண்டலுக்கு திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

View More ”காளி கூட கருப்பு உடைதான்” – பிரதமரின் கிண்டலுக்கு கனிமொழி பதிலடி…!

“3 மசோதாக்கள் மீதும் நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும்” – சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு!

3 மசோதாக்கள் மீதும் 12 மணி நேரம் விவாதம் நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

View More “3 மசோதாக்கள் மீதும் நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும்” – சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு!

நாடாளுமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல்!

மகளிர் இடஒதுக்​கீடுக்கு ஆதரவு தெரிவிக்​கும் இந்தியா கூட்​ட​ணிகட்​சிகள், தொகுதி மறு​வரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

View More நாடாளுமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல்!

மேற்காசிய போர் : பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டும் – பிரதமர் மோடி..!

மேற்காசிய நாடுகளில் போர் நடைபெற்று வரும் நிலையில் அனைத்து பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More மேற்காசிய போர் : பேச்சுவார்த்தை மூலம் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க வேண்டும் – பிரதமர் மோடி..!

ஹார்முஸ் நீரிணையை மூடியது ஏற்றுக் கொள்ள முடியாதது – மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு…..!

மக்களவையில் இன்று பேசிய பிரதமர் மோடி ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது ஏற்றுக்கொள்ள முடியாதத்கு என்று கூறியுள்ளார்.

View More ஹார்முஸ் நீரிணையை மூடியது ஏற்றுக் கொள்ள முடியாதது – மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு…..!

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவு ; தேநீர் விருந்து அளித்த சபாநாயகர் – பிரதமர் மோடி, பிரியங்கா பங்கேற்பு…!

நாடாளுமன்ற கூட்டத் தொடரின் நிறைவையொட்டி தேநீர் விருந்து மக்களவைத் தலைவர் ஓம். பிர்லா நாடாளுமன்றத்தில் உள்ள தனது அறையில் எம்.பி,களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.

View More நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிறைவு ; தேநீர் விருந்து அளித்த சபாநாயகர் – பிரதமர் மோடி, பிரியங்கா பங்கேற்பு…!

எஸ்.ஐ.ஆர் விவகாரம் ; மக்களவையில் அமித் ஷா – ராகுல் காந்தி இடையே காரசார விவாதம்…!

மக்களவையில் எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா – எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

View More எஸ்.ஐ.ஆர் விவகாரம் ; மக்களவையில் அமித் ஷா – ராகுல் காந்தி இடையே காரசார விவாதம்…!

காங்கிரஸ் தோற்கும் போது மட்டும் வாக்காளர் பட்டியலின் மீது குற்றம் சாட்டப்படுவது ஏன்..? – உள்துறை அமைச்சர் அமித்ஷா..!

காங்கிரஸ் கட்சி தோல்வியடையும் போது மட்டும் வாக்காளர் பட்டியலின் மீது குற்றம் சாட்டப்படுவது ஏன்.? என உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

View More காங்கிரஸ் தோற்கும் போது மட்டும் வாக்காளர் பட்டியலின் மீது குற்றம் சாட்டப்படுவது ஏன்..? – உள்துறை அமைச்சர் அமித்ஷா..!