நிதியமைச்சர் மரியவில்சன் வெளியிட்டுள்ளது வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை என்று முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.
View More வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை – தங்கம் தென்னரசு…!#financeminister
தனி நபர் கடன் ரூ. 1,28,934 ஆக உயர்வு – வெள்ளை அறிக்கையின் முக்கிய தகவல்கள் என்னென்ன…?
தமிழ் நாட்டில் தனி நபர் கடனானது ரூ. 1 இலட்சத்து 28 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக தமிழ் நாட்டின் வெள்ளை அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.
View More தனி நபர் கடன் ரூ. 1,28,934 ஆக உயர்வு – வெள்ளை அறிக்கையின் முக்கிய தகவல்கள் என்னென்ன…?கச்சா எண்ணெய் விலை உயர்வு : இந்தியாவில் விலைவாசி உயருமா ? – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்…..!
கச்சா எண்ணெய் விலை உயர்வானது இப்போதைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
View More கச்சா எண்ணெய் விலை உயர்வு : இந்தியாவில் விலைவாசி உயருமா ? – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்…..!பட்ஜெட் 2026-27 : 7 நோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரி விலக்கு……!
7அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்படுகிறது. என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அறிவித்துள்ளார்.
View More பட்ஜெட் 2026-27 : 7 நோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரி விலக்கு……!புதிய வருமான வரி சட்டம் 2026 ஏப்ரல் முதல் அமல் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 15 தொல்லியல் சார்ந்த இடங்கள் மேம்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
View More புதிய வருமான வரி சட்டம் 2026 ஏப்ரல் முதல் அமல் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!மத்திய பட்ஜெட் 2026 : நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்?
செமி கண்டக்டர் துறைக்காக 40,000 கோடி ஒதுக்கீடு செய்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
View More மத்திய பட்ஜெட் 2026 : நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்?மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
View More மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!”ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும்”- நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேச்சு!
ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசியுள்ளார்.
View More ”ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும்”- நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேச்சு!”தமிழகத்திற்கான நிதியை மத்திய நிதியமைச்சர் விரைவில் விடுவிப்பார் என நம்புகிறேன்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு உரிய நிதியை விரைவில் விடுவிப்பார் என நம்புவதாக முதல்வர் ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார்.
View More ”தமிழகத்திற்கான நிதியை மத்திய நிதியமைச்சர் விரைவில் விடுவிப்பார் என நம்புகிறேன்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்!பட்ஜெட்டை கண்டித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!
மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். மத்திய அரசின் முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்திருந்தார்.…
View More பட்ஜெட்டை கண்டித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!