பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு விவகாரம் குறித்து பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் மக்களவையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…
View More நாடாளுமன்றத்தில் இருந்து திமுக, காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்புmp
பிரிட்டன் அரசின் தீபாவளி விருந்தில் நித்யானந்தா?
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தீபாவளி விருந்தில் நித்யானந்தாவை சிறப்பு அழைப்பாளராக, அந்நாட்டு எம்.பி.க்கள் அழைத்ததாக இங்கிலாந்து நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பிடதி பகுதியில்…
View More பிரிட்டன் அரசின் தீபாவளி விருந்தில் நித்யானந்தா?‘எம்.பி.க்களின் அதிகாரங்களை மத்திய அரசு குறைக்கிறது’ – விஜய் வசந்த் எம்.பி
எம்.பி.க்களின் அதிகாரங்களை மத்திய அரசு குறைத்து வருவதாக கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய…
View More ‘எம்.பி.க்களின் அதிகாரங்களை மத்திய அரசு குறைக்கிறது’ – விஜய் வசந்த் எம்.பிமாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவியேற்றார் பி.டி.உஷா
மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பி.டி.உஷா இன்று பதவியேற்றார். மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் குடியரசுத் தலைவரால் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறார்கள். கலை, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.…
View More மாநிலங்களவை நியமன உறுப்பினராக பதவியேற்றார் பி.டி.உஷாஎம்.பி.யான இசையமைப்பாளருக்கு குவியும் பாராட்டு
இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளதால், அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோர், மாநிலங்களவை…
View More எம்.பி.யான இசையமைப்பாளருக்கு குவியும் பாராட்டுஅக்னிபாத் விவகாரம்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு வருண் காந்தி எம்.பி. கடிதம்
அக்னிபாத் திட்டத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரம் குறித்து பாஜக எம்.பி. வருண் காந்தி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதினார். 17 வயதுக்கு மேல் 21…
View More அக்னிபாத் விவகாரம்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு வருண் காந்தி எம்.பி. கடிதம்அதிமுகவில் 2 ராஜ்யசபா சீட்டுக்கு 50 பேர் போட்டா போட்டி
அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு போட்டியிட போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே எழுந்துள்ள நிலையில் இரு பதவிக்கு கடும் போட்டிகள் நிலவுகின்றன. யார் யார் பந்தயத்தில் உள்ளனர்? என்ற கேள்வி…
View More அதிமுகவில் 2 ராஜ்யசபா சீட்டுக்கு 50 பேர் போட்டா போட்டிமாணவர்களை மீட்க தமிழ்நாடு அரசு தீவிரம்: கனிமொழி தகவல்
உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசு ஒன்றிய அரசுடன் பேசி நடவடிக்கை எடுத்து வருகிறது என்று எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள துறையூர் பகுதியில்…
View More மாணவர்களை மீட்க தமிழ்நாடு அரசு தீவிரம்: கனிமொழி தகவல்ஆட்சியரை கண்டித்து தரையில் அமர்ந்து ஜோதிமணி எம்.பி போராட்டம்.
கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை கண்டித்து ஜோதிமணி எம்.பி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிக்காக வழங்கப்படும் நிதி தொகுதியிலுள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு…
View More ஆட்சியரை கண்டித்து தரையில் அமர்ந்து ஜோதிமணி எம்.பி போராட்டம்.