மாணவர்களுக்கு வட்டியில்லா கல்வி கடன் வழங்க வேண்டும் என மத்திய நிதியமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்…
View More “மாணவர்களுக்கு வட்டியில்லா கல்வி கடன் வழங்க வேண்டும்!” – நிர்மலா சீதாராமனிடம் விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை!