மாநிலங்களவையில் தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜெயாபச்சன் ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஜெயா பச்சனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். சில நாட்களுக்கு முன்பு…
View More ஜெகதீப் தன்கர் Vs ஜெயாபச்சன் வாக்குவாதம் – மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!Budget 2024
“லென்ஸ் மூலம் பல முறை படித்தேன்…பட்ஜெட்டில் ‘அயோத்தி’ என்ற வார்த்தை இல்லை” – பைசாபாத் எம்.பி. விமர்சனம்!
மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் அயோத்தி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் பைசாபாத் தொகுதி சமாஜ்வாதி எம்.பி. அவ்தேஷ் பிரசாத் புகார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் உத்தர பிரதேச…
View More “லென்ஸ் மூலம் பல முறை படித்தேன்…பட்ஜெட்டில் ‘அயோத்தி’ என்ற வார்த்தை இல்லை” – பைசாபாத் எம்.பி. விமர்சனம்!“சாதி தெரியாதவர்கள்…” என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அனுராக் தாக்கூர் | ராகுல் காந்தி பதிலடி!
சாதி குறித்து பாஜக எம்.பி. அனுராக் தாகூர் பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், அதற்கு ராகுல் காந்தி பதிலடி தந்துள்ளார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக…
View More “சாதி தெரியாதவர்கள்…” என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அனுராக் தாக்கூர் | ராகுல் காந்தி பதிலடி!மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு: தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!
பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாடு…
View More மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு: தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!“நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நாளில் பாஜக அரசின் வஞ்சனையால், நீதி கேட்டு மக்கள் மன்றத்தில் நிற்கிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
“நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நாளில் பாஜக அரசின் வஞ்சனையால், நீதி கேட்டு மக்கள் மன்றத்தில் நிற்கிறேன்” என காணொலி வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் இன்று ( ஜூலை…
View More “நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நாளில் பாஜக அரசின் வஞ்சனையால், நீதி கேட்டு மக்கள் மன்றத்தில் நிற்கிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ரூ.6,363 கோடி ஒதுக்கீடு” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி!
மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,363 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வேத்துறை அமைச்சர், “தமிழ்நாட்டுக்கு ரயில்வே…
View More “தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ரூ.6,363 கோடி ஒதுக்கீடு” – ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி!“தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” – தயாநிதி மாறன் எம்.பி!
பாஜக அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்திருப்பதாகவும், தமிழ்நாட்டு மக்கள் பாஜக அரசை மன்னிக்க மாட்டார்கள் எனவும் திமுக நாடாளுமன்ற எம்.பி. தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்…
View More “தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக அரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” – தயாநிதி மாறன் எம்.பி!“பட்ஜெட் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டை காப்பாற்றாது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
2024 – 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய…
View More “பட்ஜெட் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டை காப்பாற்றாது!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!“பணவீக்கத்தின் பாதிப்பை அறிய கிராமங்களுக்கு செல்ல வேண்டும்!” – ப.சிதம்பரம்
பணவீக்கத்தின் பாதிப்பை அறிய இந்தியாவின் கடைக்கோடி கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர்…
View More “பணவீக்கத்தின் பாதிப்பை அறிய கிராமங்களுக்கு செல்ல வேண்டும்!” – ப.சிதம்பரம்பட்ஜெட்டை கண்டித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!
மத்திய பட்ஜெட்டை கண்டித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். மத்திய அரசின் முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்திருந்தார்.…
View More பட்ஜெட்டை கண்டித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி! நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!