வட இந்தியர்களை போல் ஒரு நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான் அன்று மொழிப்போர் தியாகிகள் போராடினர் -துரை வைகோ
வட இந்தியாவில் இருந்து கூலி வேலைக்காக அன்றாடம் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி ஒரு நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான் அன்றைக்கு மொழிப்போர் தியாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என துரை வைகோ பேசியுள்ளார். மொழிப்போர்...