ரயில்வே திட்டங்களுக்கு நிதியை விடுவிக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்!

தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதியை விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

View More ரயில்வே திட்டங்களுக்கு நிதியை விடுவிக்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்!

“பாஜக, ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதியை கொடுக்கிறது” – அமைச்சர் சக்கரபாணி!

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே தேவையான நிதியை கொடுக்கிறது என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

View More “பாஜக, ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதியை கொடுக்கிறது” – அமைச்சர் சக்கரபாணி!

“நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது” – செந்தில் பாலாஜி!

நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

View More “நமக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது” – செந்தில் பாலாஜி!

அரசுப் பள்ளிகளின் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு!

தமிழ்நாட்டில் அரசு ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

View More அரசுப் பள்ளிகளின் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி ஒதுக்கீடு!

கர்நாடகாவில் கனமழை: “நிவாரண பணிக்காக ஆட்சியர்களின் வங்கி கணக்குகளில் நிதி உள்ளது” – சித்தராமையா!

மாவட்ட ஆட்சியர்களின் வங்கி கணக்குகளில் போதுமான அளவுக்கு நிதி உள்ளது என்று முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

View More கர்நாடகாவில் கனமழை: “நிவாரண பணிக்காக ஆட்சியர்களின் வங்கி கணக்குகளில் நிதி உள்ளது” – சித்தராமையா!

“தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பாகிஸ்தானுக்கு நிதி வழங்க 11 புதிய நிபந்தனை – ஐஎம்எப் உத்தரவு!

பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) 11 நிபந்தனைகளை விதித்துள்ளது.

View More பாகிஸ்தானுக்கு நிதி வழங்க 11 புதிய நிபந்தனை – ஐஎம்எப் உத்தரவு!

ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் – கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ. 4ஆயிரத்து 34 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

View More ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் – கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!

“இந்தியாவிலேயே அதிக நிதி அளித்த மாநிலம் தமிழ்நாடு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு !

இந்தியாவிலேயே அதிக நிதி அளித்த மாநிலம் என்ற பெருமையைப் பெற்றது தமிழ்நாடு தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “இந்தியாவிலேயே அதிக நிதி அளித்த மாநிலம் தமிழ்நாடு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு !

“தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி தருவோம் என்று சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது?” – சிபிஐ(எம்) மாநில செயலாளர் சண்முகம் கேள்வி!

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி தருவோம் என்று சொல்வதற்கு
மத்திய அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்
சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி தருவோம் என்று சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது?” – சிபிஐ(எம்) மாநில செயலாளர் சண்முகம் கேள்வி!