30.2 C
Chennai
June 29, 2024

Search Results for: தயாநிதி மாறன்

முக்கியச் செய்திகள் தமிழகம்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் குற்றவியல் அவதூறு வழக்கு!

Web Editor
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை  தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற...
முக்கியச் செய்திகள் தமிழகம்

“இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும், மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” – தயாநிதி மாறன் பேட்டி!

Web Editor
“இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” என மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார். மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் மற்றும் வடசென்னை திமுக வேட்பாளர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!

Web Editor
திமுக எம்.பி தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக அதிமுக பொதுச் செயலாளரும்,  எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.  மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

மக்களவையில் ஆவேசமான தயாநிதி மாறன்; இணையத்தில் வைரலாகும் வீடியோ…

Web Editor
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் போது, மக்களவையில் நடந்த விவாதத்தில், குறுக்கிட்டுப் பேசிய பாஜகவினரைப் பார்த்து திமுக எம்பி தயாநிதி மாறன் ஆவேசமாக பேசினார்.  நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும்...
தமிழகம் செய்திகள்

சென்னை ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி : நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பங்கேற்பு..!

Web Editor
சென்னையில் உற்சாகமாக நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் புகாரி உணவகம் முதல் ஸ்பென்சர் சிக்னல் சந்திப்பு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் நாங்கள் அமர்வோம்: மக்களவையில் தயாநிதி மாறன் பேச்சு 

Web Editor
இந்தியா கூட்டணி வலுவாக உள்ளதால், நீங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் நாங்கள் அமர்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். டெல்லி அரசு அதிகாரிகள் நியமன அவசர சட்டத்தை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் விளையாட்டு

பாக். கிரிக்கெட் வீரருக்கு எதிரான ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம்: தயாநிதி மாறன் எம்.பி. விமர்சனம்!

Web Editor
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும், நடந்த போட்டி ஆக்கப்பூர்வமாக இருந்திருக்க வேண்டுமே தவிர, அழிவுப்பூர்வமாக இருக்க கூடாது என ‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம் எழுப்பப்பட்டதற்கு தயாநிதி மாறன் எம்.பி. விமர்சனம் தெரிவித்துள்ளார். சென்னை,அண்ணா நகர் பகுதியில் உள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கவர்னர் குறித்த தயாநிதி மாறன் குற்றச்சாட்டுகள் தவறானவை : ஆளுநர் மாளிகை விளக்கம்!

Web Editor
தமிழ்நாடு ஆளுநர் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. சென்னையில் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற புதிய கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணிக்கு திமுக...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

குறைந்தபட்ச உறுப்பினர்கள் கூட இல்லாமல் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது வருந்தத்தக்கது- தயாநிதி மாறன் எம்.பி.

Jayasheeba
குறைந்தபட்ச உறுப்பினர்கள் கூட இல்லாததால், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது எனக்கு தெரிந்து, இதுதான் முதல்முறை. இது மிகவும் வருந்தத்தக்கது என திமுக எம்.பி தயாநிதி மாறன் வருத்தம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

முன்னாள் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் & மனைவி வங்கி கணக்கில் கை வைத்த வடமாநில கும்பல்! OTP இல்லாமல் ரூ.1 லட்சம் அபேஸ்!

Web Editor
நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் ஒருங்கிணைந்த வங்கிக் கணக்கிலிருந்து ஓடிபி சொல்லாமலேயே ஒரு லட்சம் ரூபாயை வடமாநில கும்பல் ஒன்று திருடியுள்ளது. திமுக...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy